மருத்துவ சபைக்கு GMOA உறுப்பினர்கள்! 

Thursday, January 25th, 2018

மருத்துவ சபைக்கு  உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA)  உறுப்பினர்கள் 04 பேர்தெரிவாகியுள்ளனர்.

அதன்படி வைத்தியர்களான அநுருத்த பாதெனிய 6254 வாக்குகள், நலிந்த ஜேரத் 5676 வாக்குகள், ஹரிஸ் பதிரகே 5250 வாக்குகள் மற்றும் நவீன் டி சொய்சா 5117 வாக்குகளையும்பெற்றுள்ளனர்.

குறித்த நான்கு வேட்பாளர்களும் இலங்கை மருத்துவ சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் பதிவாளர் வைத்தியர் டெரன்ஸ் காமினி டி சில்வாதெரிவித்துள்ளார். மேலும் குறித்த தேர்தலுக்கு 13 மருத்துவர்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: