மருத்துவ கட்டிடம் பொதுமக்களிடம் கையளிப்பு!

கிளிநொச்சியில், இலங்கை இராணுவத்தின் நிபுணத்துவத்துடன் மருத்துவ சேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவினால் திறந்து வைக்கப்பட்டது.
உத்தியோகபூர்வமாக அண்மையில் திறந்துவைக்கப்பட்ட இக்கட்டடம் இலங்கை இராணுவத்தின் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள 57, 65 மற்றும் 66 பிரிவுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களினால் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
143 ஆவது உலக அஞ்சல் தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்!
உயர் தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதியில் மாற்றமில்லை!
யாழ்ப்பாணத்தில் விபத்து : இராணுவத்தினர் 15 பேர் காயம்!
|
|