மருத்துவ அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு கோட்டாபய இணக்கம்!
Sunday, October 20th, 2019சுகாதாரத்துறையில் முக்கியத்துவத்தும் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் தாம் முன்வைத்த யோசனைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் நவீன் டி சொய்சா இதனை குறிப்பிட்டுள்ளார்.
20 விடயங்கள் அடங்கிய கோரிக்கை நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரிடம் கையளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
விரைவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி - ஜனாதிபதி!
பெற்றோலிய பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!
நிலவும் அசாதாரண நிலைமைகளால் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - பெற்றோல...
|
|