மருத்துவமனைகளில் குறைபாடுகள் இல்லை – அமைச்சர் ராஜித!

Tuesday, September 5th, 2017

சாதாரண பொதுமக்களுக்கு அரச மருத்துவமனைகளில் தற்போது அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.. இலவச சுகாதார சேவை சமகாலத்தில் நாட்டில் அனுகூலமான வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்

Related posts: