மருத்துவக் கல்வியின் தகுதி தொடர்பில் அமைச்சரவையின் அனுமதிக்கு முன்னர் திருத்தம்!

Saturday, February 10th, 2018

அமைச்சரவையின் அனுமதிக்கு முன்னர் மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தகுதி குறித்த வர்த்தமானி அறிவித்தலின் போது இலங்கை மருத்துவசபையால் தயாரிக்கப்பட்ட ஆவணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதனை கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் உதவி செயலாளர் நவிந்தடி சொய்சாகுறிப்பிட்டுள்ளார்.

Related posts: