மரம் வெட்டும் இயந்திரம் இறக்குமதிக்கு தடை!

Wednesday, June 19th, 2019

மரத்தினை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படுகின்ற இயந்திர வாள்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: