மரக்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பு 25 சதவீதத்தால் குறைவடைந்து – விவசாய அமைச்சு தகவல்!
Thursday, June 20th, 2024மரக்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பு 25 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் பயிர் செய்யப்படும் பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடையின் பின்னர் ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொள்வதற்கு உரிய பரிந்துரைகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
இந்த பரிந்துரை மற்றும் நடைமுறைகளை உரிய வகையில் தொடர்ந்தும் பின்பற்றும் பட்சத்தில் பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள முடியும் என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
கிரிக்கெட் சபையின் தலைமையை அர்ஜுண ரணதுங்க ஏற்க தயாராம்!
இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
குறிப்பிட்ட சிலருக்கே பாடசாலை சீருடை வழங்கப்படும் என முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யா...
|
|