மரக்கறிகளின் விலை திடீரென அதிகரிப்பு!
Wednesday, November 28th, 2018மரக்கறிகளின் விலை நாளாந்தம் அதிகரித்துச் செல்வதாக புறக்கோட்டை மற்றும் மெனிங் சந்தையின் வர்த்தகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
ஒரு கிலோகிராம் கரட், கறிமிளகாய் ஆகியவற்றின் விலை 300 ரூபா வரை அதிகரித்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் காமினி ஹந்துன்கே கூறியுள்ளார்.
மேலும் ஒரு கிலோகிராம் பச்சைமிளகாய் 500 ரூபா முதல் 550 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் புறக்கோட்டை மெனிங் சந்தையின் வர்த்தகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
தகுதியற்ற தராதரங்களுடன் பணியாற்றிய 20 ஆசிரியர்கள் பணி நீக்கம்!
சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை முழுவதும் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு - சுற்றுலாத்துறை அமைச்சர...
சமையல் எரி வாயு விநியோகம் நாளை முதல் வழமை போன்று நடைபெறும் - லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் அறிவிப்...
|
|