மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Wednesday, March 6th, 2019

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் சில மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி , கத்தரிக்காய் மற்றும் வௌ்ளரிக்காய் உள்ளிட்ட சில மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை கிலோ ஒன்று 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நிலவிய விலையுடன் ஒப்பிடுகையில் இது நூற்றுக்கு 60 சதவீத அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: