மன்னார் மடு மாதா ஆடி திருவிழா!

Saturday, July 1st, 2017

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா நாளை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் நடைபெறவுள்ளது.

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கவுள்ளளார் .

Related posts: