மன்னார் கடற்பரப்பில் 323 கிலோ கிராம் புகையிலை மீட்பு!

Saturday, March 9th, 2019

மன்னார் – பேசாலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கைவிடப்பட்ட நிலையில் இருந்த 323.4 கிலோ கிராம் புகையிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புகையிலை 10 பொதியாக மீட்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் இருந்து கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த புகையிலை பொதி மேலதிக விசாரணைக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


போதைப் பொருளைத் தடுக்க கடலோரக் காவல் நிலையம்!
மூடப்பட்டிருக்கும் வைத்தியசாலைகளை உடனடியாக திறக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவு!
மக்களின் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி : பூர்வீக நிலங்களை முத்தமிட்டனர் கேப்பாபிலவு மக்கள்!
நிவாரண பணியில் அமெரிக்க கடற் பிரிவினர்!
பரம்பரிய முறையில் இருந்த பனை வளத்தை அறிவியலுடன் இணைத்து  அபிருத்தியில் வெற்றி கண்டவர்கள் நாம் - ஈ.பி...