மனித செலவீனத்தைக் கட்டுப்படுத்தும் முறைமை உருவாக்கப்படும் – பிரதமர்

Tuesday, July 3rd, 2018

2019 ஆம் ஆண்டில் தற்போதைய நிலையை விட மனித செலவீனத்தைக் கட்டுப்படுத்தும் முறைமை உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய பொருளாதாரம் ஒன்றை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
மேலும் அனைத்து அபிவிருத்திகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாது எனவும் அதற்கு சில நாட்கள் செல்லும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: