மந்துவில் வடக்கு சக்தி சிறுவர் கழக மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Monday, February 11th, 2019

மந்துவில் வடக்கு சக்தி சிறுவர் கழக 34 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த கற்றல் உபகரணங்களை மட்டுவிலைச் சேர்ந்த கோ.மகேஸ்வரன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கியிந்தார்.

சமுர்த்தி உத்தியோகத்தர் த.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை முதல் உதவி சங்கம், இந்து சமய ஆணையாளரும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சாவகச்சேரி பிரதேச பொறுப்பாளர் மெடிஸ்கோ,  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


எல்லை தாண்டினால் உரிமையாளர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்!
ஈரான் - இலங்கை இடையே நேரடியாக விமான சேவை - இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை!
வடக்கின் தேசிய பாடசாலைகளில் போலி 63 நியமனங்கள் - உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு!
அழகியல் பாட ஆசிரியர்கள் வேறு பாடத்துக்கு மாறலாம் - மாகாணக் கல்வித் திணைக்களம்!
அரசாங்க ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திய 2019!