மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின்  கால எல்லை நீடிப்பு!

Wednesday, July 26th, 2017

மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவை ஜனாதிபதி ஜனவரி 27ஆம் திகதி நியமித்து மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்கும்படி நியமித்துள்ளார்.
ஆனால் அதிகமானோரின் சாட்சியங்கள் பதிவு செய்ய வேண்டி இருப்பதால் அதன் கால எல்லையை மேலும் மூன்று மாதங்களிற்கு நீடித்துள்ளார். அதன்படி கால எல்லை ஜூலை 27இல் முடிவடைய இருக்கும் தறுவாயில், ஜனாதிபதி கால எல்லையை மேலும் ஜூலை 27 இலிருந்து ஒக்டோபர் 27 வரை நீடித்துள்ளார்.

Related posts: