மத்திய வங்கி உள்ளகக் கணக்காய்வு திணைக்கள பணிப்பாளரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவு!
Saturday, April 22nd, 2017இலங்கை மத்திய வங்கியின் உள்ளகக் கணக்காய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் கல்யாணி குணதிலக்கவை முறிகள் விநியோக மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 24 ஆம் திகதி அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பு ஆணைக்கழு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய குறிப்பிட்டார்.அன்றைய தினம் காலை 10 மணி முதல் கல்யாணி குணதிலக்கவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Related posts:
மீனவர் பிரச்சினை தொடர்பாக 3 மாதங்களுக்கு ஒரு தடவை கூடி ஆராய தீர்மானம்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நடைமுறையால் இலங்கை பொதுப் போக்குவரத்து துறைக்கு 3 ஆயிரத்து 447 மில்லியன...
மலையகப் பகுதியில் கேட்கும் மர்ம ஒலி - பாதகமான நிலைமை ஏற்படலாம் என பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரிக்...
|
|