மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கைது!

Monday, March 25th, 2019

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரான பி.சமரசிறி மற்றும் பெர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் மூன்று பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சந்தேகநபர்கள் நால்வரும் மத்திய வங்கி பிணைமுறி விநியோக மோசடி தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: