மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!

Wednesday, July 17th, 2019

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பிலான அனைத்து பிரதிவாதிகளும் இனங்காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தொடர்பில் சிங்கப்பூர் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: