மத்திய வங்கியின் ஆளுநர் அரச கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு அழைப்பு!
Monday, March 28th, 2022இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அரச கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதி அவர் குறித்த குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆராய்வதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
சவுதி அரேபியவில் திரைப்பட அனுமதி: 15 நிமிடங்களில் திரையரங்கு நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை!
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை - சுவாசக்கோளாறினால் பாதிக்கப்படும் நோயாளர்கள் மேலும் பாதிக்க...
தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் ஆணைக்குழுவின...
|
|