மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேவைக்கு சென்று நாடு திரும்புபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேவைக்கு சென்று நாடு திரும்புபவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் செய்வதற்கான செலவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
அத்துடன் இது மூன்று மாதத்திற்கு பரீட்சர்த்த வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
Related posts:
மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி!
அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் ஒத்திவைப்பு!
இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!
|
|