மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு இன்றுடன் நிறைவு!

அடுத்த ஆண்டு முதல் இலத்திரனியல் முறை மூலம் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு என விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு முறை இன்றுடன்(31) நிறுத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாளை(01) முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்கள் மாத்திரமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாடசாலைக் கல்வியில் இரு புதிய பாடங்கள் உள்ளடக்கம்!
கோப் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை!
28 ஆம் திகதி க.பொ.த சாதாரண நுண்கலை செயன்முறைப் பரீட்சை!
|
|