மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருணாகல் வரையான பகுதியில் 20ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்கு!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி பொதுப் போக்குவரத்திற்காக எதிர்வரும் 20 ஆம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் முதல் கட்டத்தில் கண்டி – கொழும்பு மற்றும் கொழும்பு – குருநாகல் பேருந்து வண்டிகளுக்கு பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் நள்ளிரவிலிருந்து நேற்று நண்பகல் வரை குறித்த வீதியில் பயணித்த வாகனங்களுக்கு எந்தவொரு கட்டணமும் அறவிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். நிலைவரம் சமூகமாகத் தீர்க்கப்பட வேண்டும்: மத்திய மாகாண ஆளுநர் டிலுக்கா ஏக்கநாயக்க!
இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் சரணடைய இன்றுவரை வாய்ப்பு!
கொரோனா தொடர்பில்ட நாடு செல்ல வேண்டிய திசையை மக்களே தீர்மானிக்க வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங...
|
|