மத்திகிழக்கில் தொழிலுக்கு சென்ற 21 பேர் மரணம் – அதிர்ச்சியில் உறவினர்!

Saturday, August 18th, 2018

 

தொழில் நிமிர்த்தம் கட்டாருக்கு சென்றவர்களில் 21 பேர், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 19 பேரின் சடலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ஏனைய இரண்டு பேரின் சடலம் இதுவரையில் கொண்டு வரப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வெளிநாட்டுறவுகள் பிரிவின் அதிகாரி ஒருவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts: