மது போதையில் வாகனம் செலுத்திய பலர் கைது!
Wednesday, April 18th, 2018நாட்டில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 140 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் விபத்து ஏற்படும் வகையிலும் முறைகேடாகவும் வாகனங்களை செலுத்திய 22 பேர் மற்றும் அதிக வேகத்துடன்வாகனத்தை செலுத்திய 166 பேருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய விஷேட திட்டம்!
எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 27 பேர் கடற்படையினரால் கைது!
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு யாழ...
|
|