மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு குழு நியமனம் – பிரதமர் ஆலோசனை!
Thursday, October 1st, 2020மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்காக ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், மதுவரித்திணைக்கள அதிகாரிகளின் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அலரி மாளிகை யில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் திணைக்கள அதி காரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம் பெற்றது
இதன்போது அரசியல் அழுத்தம் காரணமாக இடமாற்றப் பட்ட மதுவரித்திணைக்கள அதிகாரிகளின் இடமற்றங் களை உடனடியாக நிறுத்தி, தகுதி அடிப்படையில் இட மாற்றம் செய்யுமாறு பிரதமர் மஹிந்த ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஏப்ரல் மாதம் நட்டஈட்டை வழங்கும் பொறிமுறைக்கான சட்டமூலம்!
நாட்டில் 365 நாட்களுள் 3 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்றுறுதி - அரசாங்கத் தகவல் திணைக்கள...
2022 இல் கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரிப்பு - மத்திய வங்கி அறிக்கை சுட்டிக்காட்டு!
|
|