மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் மடு தேவாலய உற்சவம்!

ஜூலை மாதம் 2 ஆம் திகதி மன்னார் தேவாலயத்தின் வருடாந்த ஆடிமாத உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினருடன் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் நடமாட்டத்தடை விதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு பெருமளவிலான பொதுமக்களின் பங்குப்பற்றல் இன்றி இம்முறை உற்சவத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையில் போர் விமானங்கள் கொள்வனவு செய்ய தடை - ஜனாதிபதி!
சாவகச்சேரி சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!
நீதிமன்றத்தின் தடை உத்தரவை நீக்கி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை - கல்வி அமைச்சர் அ...
|
|