மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

Monday, July 24th, 2017

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு துப்பாக்கிப்பிரயோத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றியவர்கள் மீதே குறித்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன்போதே ஒருவர் ஆற்றில் பாய்ந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts: