மடு தேவாலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி!

மடு தேவாலயம் உள்ளிட்ட பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மடுதேவாலயம் கிறிஸ்தவ பக்தர்களின் புனித யாத்திரைக்கும் போன்றே ஏனைய மதத்தவர்களின் கௌரவத்தை பெற்றுள்ள வரலாற்று சிறப்பு மிக்க புனித வழிபாட்டு பூமியாகும்.
இந்த மத வழிபாட்டு தலத்தை பாதுகாப்பதும் அங்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதும் காலத்தின் தேவையாக கருதி மடு தேவாலயம் உள்ளிட்ட பகுதி புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
Related posts:
பரீட்சைகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசு...
ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலிக்கு விஜயம்!
|
|