மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை UAE நிறுவனத்திற்கு வழங்க தீர்மானம்!

2022 ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான 07 மாதங்களுக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த ஒப்பந்தம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கொரல் எனர்ஜி நிறுவனத்திடம் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
டெங்கு நோயால் 60 பேர் பாதிப்பு - கட்டுப்படுத்த பருத்தித்துறையில் தீவிர நடவடிக்கை!
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலையில் திறப்பு!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பொலிஸார் எச்சரிக்கை...
|
|