மக்கள் அதிகமாக நீரை பயன்படுத்துகின்றனர் – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020

நாட்டு மக்கள் தேவையை விட அதிகமாக நீரை பயன்படுத்துகின்றனர் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் சமகால அரசாங்கம் குறைந்த கட்டணத்தில் நீர் விநியோகத்தை மேற்கொள்கின்றமையே இதற்கு காரணம் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: