மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தால் அறிவிக்குமாறு நாட்டு மக்களிடம் பொலிஸார் முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், தகவல் தெரிந்தவர்கள் அறிவிப்பதற்கு 1984 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பல்கலை புதிய கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரல்!
அபிவிருத்திக்கு அதிகாரிகள் சிலரால் தடை - யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன்!
முறை தவறிய சாரதித்துவம்: 4 லட்சத்து 30 ஆயிரம் தண்டம்!
|
|