மக்களுக்கு சலுகைகளை வழங்கும் வர்த்தமானியை வெளியிட ஜனாதிபதி ஆலோசனை!

Thursday, December 5th, 2019


எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் மக்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்கிலான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

பிரதமரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலை அடுத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Related posts: