மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் : இன்று கடைசி நாள்!
Thursday, September 6th, 20182018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுடன் தொடர்புடைய திருத்தங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.
அதன்படி, இன்றைய தினத்தினுள் மாவட்ட தேர்தல் செயலகத்திற்குச் சென்று வாக்காளர் பெயர் பட்டியலுக்கான மேன்முறையீட்டை கையளிக்க முடியும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
இன்றுடன் இன்றைய வருடத்திற்கான வாக்காளர் பெயர் பட்டியலுடன் தொடர்புடைய எந்தவித திருத்தங்களும் பொறுப்பேற்கப்படாது என தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
காணாமல் போனோர் சான்றிதழ் வழங்கும் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல்!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ரஷ்யாவிடமிருந்து தொழில்நுட்ப உதவியைக் கோருங்கள்: ஜனாதிபதியிடம் அரச மருத்...
தடுப்பூசியை உலகம் முழுவதும் விநியோகம் செய்தாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது - உலக சுகாதார அமைப்...
|
|