மக்களுக்கு உண்மையைக் கூறுங்கள் – ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!
Monday, December 5th, 2022கிராமத்திற்குச் சென்று கிராமப் பொறிமுறையை பலப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆளும் கட்சியின் அமைச்சர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அமைச்சர்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்..
கிராமங்களில் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் மக்களுக்கு உண்மையைக் கூறுமாறும் ஜனாதிபதி அவர்களுக்கு அறிவித்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வடக்கில் தொடரும் அரச பேருந்து பணியாளர்களின் போராட்டம்!
கடும் வறட்சி - யாழில் 7311 குடும்பங்கள் பாதிப்பு!
அறிவியல் நகரில் பொறியியல் பீடத்தினை நிறுவியவர் டக்ளஸ் தேவானந்தா – யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர்!
|
|