மக்களுக்கான பயணத்தில் அவமரியாதை பிரச்சினைக்குரிய விடயமல்ல – ஜனாதிபதி !

Wednesday, August 16th, 2017

நாட்டின் மற்றும் மக்களின் எதிர்காலத்தை சாதகமானதாக மாற்றும் பயணத்தில் அவமரியாதை பிரச்சினைக்குரிய விடயமல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பன்னிபிடிய – ஶ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

Related posts: