மக்களின் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி : பூர்வீக நிலங்களை முத்தமிட்டனர் கேப்பாபிலவு மக்கள்!
Wednesday, March 1st, 2017
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பில் விமானப்படையினரிடம் வசம் இருந்த 54 பேரின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார்.
குறித்த காணிகள் இன்று 12 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மிகுதி காணிகள் விடுவிக்கப்படாததால் விடுவிக்கப்படாத காணியின் உரிமையாளர்கள் போராட்டத்தினை தொடர்ந்துள்ளனர். மேலும், அவர்களின் மிகுதி காணிகளின் விடுவிப்பு தொடர்பில் விமானப்படையின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
கல்வி பணிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் நியமனம்!
கல்வி நிர்வாக சேவையில் 800 வெற்றிடங்கள் - கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!
ஜனவரிமுதல் புதிய பொருளாதார வேலைத்திட்டம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!
|
|