மகிழூர்தி வாங்கவுள்ளவர்களுக்கு மற்றும் பாவனையார்களுக்கு ஓர் நற்செய்தி!

Saturday, March 10th, 2018

எதிர்வரும் காலத்தில் மகிழூர்தி பதிவுகளை தனியார் பிரிவினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்கள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆவண காப்பகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

மகிழூர்தி பாவனையாளர்களுக்கு ஈ மோடரின் திட்டம் வந்த பின்னர் பாரிய நன்மைகள் ஏற்படும் இடைத்தரகர்கள் தேவையில்லை. ஏனெனில் அதனை தனியார் பிரிவினர் செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: