மகிந்த ராஜபக்சவுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

Friday, May 5th, 2017

முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்சவுக்கு போதியளவு பாதுகாப்பினை அரசு வழங்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின்  பிரபுக்கள் பாதுகாப்புபிரிவிலிருந்து 42 அதிகாரிகள் நீக்கப்பட்டமை தொடர்பாக  ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணித் தலைவர் சுனந்தபண்டாரவிடம் கேட்கப்பட்டபோது – முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பிரபுக்களின் பாதுகாப்பை அரசாங்கம்  உறுதிப்படுத்த வேண்டுமென்பதே தமது இளைஞர் முன்னணியின் நிலைப்பாடாகுமென்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: