மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் இன்று – யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது!

Sunday, January 30th, 2022

மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது

அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்திய சாலை முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது

இதன்போது காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது

Related posts: