மகத்துவமான தொழில் ஆசிரியர் தொழில் – கல்வி அமைச்சர்!

Monday, June 17th, 2019

ஆசிரியர் தொழிலை வேறு எந்தத் தொழிலுடனும் ஒப்பிட முடியாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் தொழில் உலகில் மிகவும் மகத்துவமான ஒரு தொழிலாக கருதப்படுவதால், அதனை வேறு எந்தவொரு தொழிலுடனும் ஒப்பிட முடியாது என்று கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: