பௌத்தத்துக்கு முன்னுரிமை : தமிழ்க் கூட்டமைப்பு இணக்கம் – பொன்சேகா தெரிவிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பௌத்த மதத்துக்கு தற்போது வழங்கப்படும் முன்னுரிமையை அப்படியே நீடிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது எனச் சிலர் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறு எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
இன்று சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்!
ஆயுதங்கள் விற்பனைக்கு தடை – பிரதமர் அதிரடி!
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை – ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
|
|