போஷாக்கு நிபுணர்களாக 567 பேரை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை!
Thursday, June 8th, 2017
நாட்டில் போஷாக்கு நிபுணர்களை புதிதாக உள்வாங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் 567 பேர் புதிதாகஉள்வாங்கப்படவுள்ளதாகவும், இதற்கானஅனுமதிகிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
நாடளாவியரீதியில் போஷாக்கின் தரத்தைமேம்படுத்தும் நோக்கில் இந்நிபுணர்களை நியமிப்பதற்கு நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரஅமைச்சின் கீழ் இந்தபோஷாக்கு நிபுணர்கள் நாடளாவிய ரீதியில் கடமையாற்றவுள்ளதாகவும், இதனூடாக வேலையற்ற பட்டதாரிகளை புதிதாக உள்வாங்க முடியுமென்றும் தெரியவருகின்றது.
Related posts:
220 ஆசிரியர்கள் மட்டுமே கடமைக்குச் சமுகமளிப்பு :வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் தகவல்!
வெடிகுண்டு அகற்றும் படையணிக்கு உயர்ரக நாய்!
பொரள்ளையில் 04 வீடுகள் தீக்கிரை!
|
|