போலி முகநூல் குறித்து அரவிந்தடி சில்வா முறைப்பாடு!

Friday, September 22nd, 2017

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிற்கு சென்று முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

அதாவது, தனது பெயரில் போலியான முகநூல் கணக்கொன்றின் பாவனை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறே ஆகும். எவ்வாறாயினும், அரவிந்தவுக்கு குறித்த முறைப்பாட்டினை கணினி அவசர பிரிவில் பதிவு செய்யுமாறு குற்றத்தடுப்புப் பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: