போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தடுப்பூசி பெற்றுக்கொண்ட அனைவரது தகவல்களும் சுகாதார அமைச்சகத்திடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தடுப்பூசி பெற்றுக்கொள்வதை தவிர்ப்பது ஒரு பயனற்ற முயற்சி எனவும் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
மேலும் தடுப்பூசி பெற்றுக்கொள்வது ஒரு சமூகப் பொறுப்பாகும், எனவே அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் - போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் !
மீள் புதுப்பிக்கத்தக்க சக்திகளினூடாக மின்னுற்பத்தி திட்டங்களை வகுங்கள் – துறைசார் தரப்புக்கு ஜனாதிபத...
மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது - மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிச...
|
|