போர்த்துக்கல் காட்டுத்தீ: பாதிக்கப்பட்டவர்களுக்காக பாப்பரசர் சிறப்பு பிரார்த்தனை!

போர்த்துக்கலில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாப்பரசர் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனையை மேற்கொண்டுள்ளார்.
சென் பீற்றர் சதுக்கத்தில் இடம்பெற்ற பிரார்த்தனையின் நிறைவில் போர்த்துக்கல் மக்களுக்கான விசேட பிரார்த்தனை அமைதியான முறையில் இடம்பெற்றது.பிரான்சிஸின் மேற்படி சிறப்பு பிரார்த்தனைக்கான அறிவிப்பு சென் பீற்றர் சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை தலைகுனிந்து பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர வைத்தது.
போர்த்துக்கலின் கோயம்புரா அருகில் மிக வேகமாக பரவிவரும் காட்டுத்தீ காரணமாக இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 59பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான அறிவித்தல்!
சீனாவுடன் இருதரப்பு ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்கு அமெரிக்கா தயார்!
கடன் தொடர்பில் பிரதமர் கருத்து!
|
|