போரில் 23 ஆயிரத்து 300 உக்ரைன் படை வீரர்கள் கொன்று குவிப்பு – ரஷ்யா அறிவிப்பு!

Monday, April 18th, 2022

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 50 நாட்களாக போர் தொடுத்து வரும் நிலையில்,அதற்கு உக்ரைன் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுவரையில் உக்ரைன் படை வீரர்கள் 23 ஆயிரத்து 300 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என ரஷ்ய இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி உக்ரைன் போரில், அந்த நாட்டின் 23 ஆயிரத்து 367 துருப்புகள் பலியாகி உள்ளனர். மரியுபோல் நகரில் கடந்த நாளில் மட்டும் 4 ஆயிரம் துருப்புகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் ரஷ்ய படைத்தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்

Related posts: