போராட்டம் தொடர்பில் இன்று முடிவு!

இன்று காலை அமைச்சரவை குழுவுடன் இடம்பெறும் கலந்துரையாடலைத் தொடர்ந்து, போராட்டத்தைத் தொடர்வதா, இல்லையா, என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என, ரயில்வே தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைச்சரவை குழுவொன்று, அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரதேச சபைக்கு உரித்துடைய காணிகள் அனைத்தும் இனங்காணப்பட்டு எல்லையிடப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வே...
ரஷ்ய இராணுவ தளபதி –ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்திப்பு!
யாழ் மத்திய கல்லூரிக்கு கல்லூரியின் பேருந்து குழுமத்தால் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து வழங்கிவைப...
|
|
எதிர்வரும் புதனன்று எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பிலான அறிக்கை வெளியிடப்படும் - ஜனாதிபதியால் நியம...
எல்லை மீறி செல்லும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் –பிரதேச செயலகம் முன்றலில் போராட்...
நெல் கையிருப்பை பிணையாக வைத்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிக...