போயஸ் கார்டனில் அதிமுக தொண்டர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறல்..!

Tuesday, December 6th, 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

அப்பல்லோவில் இருந்து போயஸ் கார்டனுக்கு ஜெயலலிதாவின் உடல் புறப்பட்டது ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் புறப்பட்டது

ஆம்புலன்ஸ் உட்பட 8 வாகனங்கள் கான்வாயில் செல்கின்றன. போயஸ் கார்டனில் அதிமுக தொண்டர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறுகின்றனர்.

police

Related posts: