‘போனி’புயல் திசை மாறி பயணம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Tuesday, April 30th, 2019

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான ‘போனி’புயலானது திசை மாறி பயணிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த புயல் நிலைமை இல்லாத போதிலும், கடும் இடியுடன் கூடிய மழை பொழியும் எனவும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் குறித்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: