போத்தல், பேணிகளில் பெற்றோல் வாங்க தடை – விசேட சுற்று நிரூபம்!

சில தினங்களாக நாடெங்கிலும் பெற்றல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது நிலைமையை அடுத்து போத்தல், பேணிகள் உள்ளிட்ட பொருட்களில் பெற்றல் வழங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு மாத்திரமே பெற்றல் விநியோகிக்க முடியும். இதற்கான சுற்றுநிரூபத்தை எரிபொருள் துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
அத்துடன் அதிக விலையில் பெற்றல் விற்போரை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உக்கிமடையும் 'போனி' சூறாவளி - எச்சரிக்கும் வானிலை அவதான மையம் !
தேங்காய் எண்ணெய் விவகாரம்! பின்புலத்தில் இருப்பவர்களை கண்டுபிடித்தார் விமல்!
கல்லுண்டாய் புதிய குடியிருப்பு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு - நாளைமுறுதினம்முதல் வழமைபோற்...
|
|