போதைப்பொருள் பயன்பாட்டால் வருடத்துக்கு 80,000 பேர் பலி – தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம்!
Tuesday, January 15th, 2019போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பயன்பாட்டால் வருடமொன்றுக்கு 80 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாக போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியும் வைத்திய அதிகாரியுமான சமந்த குமார கிதல ஆராச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி பாடசாலைகளில் மாணவரிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 21 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையில் தேசிய போதைப் பொருள் வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு : யாழ் மாணவர்கள் இருவர் முதலிடம்!
இலங்கை – இந்தியா இடையிலான உறவு மிகவும் சிறப்பாக அமையும் – பிரதமர் ரணில் நம்பிக்கை!
தேர்தலுக்கு பணம் வழங்க ஜனாதிபதி ரணிலின் ஒப்புதலை நாடும் நிதி அமைச்சு!
|
|